திருச்சி மாநகரில் சாதியின் பெயரில் உள்ள தெருக்களின் பெயரை மாற்றுக;
திருச்சி மாநகரில் 65 வார்டுகளிலும் பல்வேறு தெருக்களுக்கு மனிதர்களை அவமதிக்கும் விதமாக இந்த 21வது நூற்றாண்டிலும் சாதியின் பெயரால் தெருக்கள் அழைக்கப்படுவதும் விளம்பரபலகை வைப்பதும் அரசு பதிவேட்டில்...