24 வது மாநில மாநாடு

24 வது மாநில மாநாடு: மக்களை அழைக்கும் கலைப் பிரச்சாரம்!

Prachara Payanam

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24-வது மாநில மாநாடு ஜனவரி 3,4,5-/ 2025 விழுப்புரத்தில் நடைபெறுவதை ஒட்டி மாவட்ட முழுவதும்-100 மையங்கள் கலை குழு பிரச்சார பயணம் நடைபெற்றது.

பட்டுக்கோட்டையார் பாடல்களுடன், பிரச்சார வாகனம்.
கல்லை குறிஞ்சி கலைக்குழு தோழர் புதுவை தவில் விநாயகம் தலைமையில் பிரச்சார பயணம்.

மாற்று அரசியலுக்கான செய்தியை மக்களிடம் எடுத்துச் செல்லும் பணியில் கலைஞர்கள் உற்சாகத்துடன் ஈடுபட்டார்கள்.

Leave a Reply