மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் ஊதிய பாக்கி ரூ.1635 கோடியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்
2014 ல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது முதற்கொண்டு ஒன்றிய பாஜக அரசு 100 நாள் வேலைத்திட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் பாராளுமன்றத்திலும் பொது வெளியிலும் பாஜகவின் முக்கிய...