ஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணையை துரிதப்படுத்துக! மரணத்திற்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை கைது செய்க!! பள்ளியில் நடந்த வன்முறையைக் காரணம் காட்டி அப்பாவிகளை கைது செய்வதை கைவிடுக!!!
ஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணையை துரிதப்படுத்துக! மரணத்திற்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை கைது செய்க!! பள்ளியில் நடந்த வன்முறையைக் காரணம் காட்டி அப்பாவிகளை கைது செய்வதை கைவிடுக!!! மரணமடைந்த மாணவியின் குடும்பத்திற்கு ரூ 50 லட்சம் நிவாரணம் வழங்கிடுக!!!! தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்