ஐ.டி.ஐ. நிறுவனங்களை சீர்குலைக்கும் ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைக்கு சிபிஐ (எம்) கண்டனம்
நாடு முழுவதும் 5500க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் ஐடிஐ நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. 8, 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வியுற்ற கிராமப்புற, நகர்ப்புற...










