பாஜக அரசின் வெறுப்பு அரசியலை கண்டித்து தமிழகத்தில் சிபிஐ(எம்) ஆறு மையங்களில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் – அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க அறைகூவல்
இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இக்காலகட்டத்தில் ஒன்றிய பாஜக அரசு அரசியல் சட்டத்தின் விழுமியங்களைப் பற்றி கவலைப்படாமல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நோக்கங்களையும், தனது...