மக்கள் தொகை கணக்கெடுப்பு கால அட்டவணையை உடனே வெளியிடுக!
பஹல்காமில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுதும் உள்ள மக்களை அதற்கெதி ரான கண்டனத்திலும் துயரத்திலும் ஒன்றிணைத் துள்ளது. இக்கொடூரச்...
பஹல்காமில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுதும் உள்ள மக்களை அதற்கெதி ரான கண்டனத்திலும் துயரத்திலும் ஒன்றிணைத் துள்ளது. இக்கொடூரச்...
ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூறியுள்ளது. பயங்கரவாதிகளால், அப்பாவிகள் 28 பேர்...
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அரசியல் சாசன மாண்புக்கு விரோதமாகவும், தமிழக மக்களின் நலன்களுக்கு விரோதமாகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10...
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின், அரசியல் சாசன மாண்புக்கு முரணான திட்டமிட்ட அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய...
பெருமுதலாளிகளுக்கு ஆதரவான பட் ஜெட்டுக்குப் பதிலாக, மக்கள் நலனுக்கான மாற்று பட்ஜெட் ஒன்றை இடதுசாரிக் கட்சிகள் முன்மொழிந்துள்ளன. இவற்றை மக்கள் மத்தியில் கொண்டுசெல்வதற்காக வரும் பிப்ரவரி 14...
தமிழ்நாட்டின் அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் நோக்கோடு மதவெறி சக்திகள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதைப்...
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு 5.2.2025 அன்று நடைபெறும் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திரு வி.சி. சந்திரகுமார் அவர்கள் போட்டியிடுகிறார். திமுக தலைமையிலான...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சிஐடியு மாநில துணை தலைவருமான தோழர் இ. பொன்முடி (வயது 73) அவர்கள் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார் என்ற...
பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் மிகக்கொடிய யுத்தம் நடத்தி வந்த நிலையில், ஜனவரி 19 ஞாயிறு முதல் இஸ்ரேலுக்கும் காசாவின் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர்நிறுத்தம் அம...
சி.பி.எம், சி.பி.ஐ மற்றும் சி.பி.ஐ (எம்.எல்) கட்சிகள் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் கூட்டு கூட்டம் டில்லியில் நடந்துள்ளது. அதில், ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு...