விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 17 பேர் பலி! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேதனை! உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கிட வலியுறுத்தல்!!!
விருதுநகர் அருகே, வச்சக்காரப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதும், பலர் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதும் பெரும் வேதனையளிக்கிறது. இந்த ஆலையில், 30க்கும்...

