வங்கிகளைத் தனியாருக்குத் தாரை வார்க்காதே!ஒன்றிய பாஜக அரசுக்கு சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு கடும் எதிர்ப்பு!
பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்குத் தாரை வார்த்திடும் ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு.ஆர்பிஐ வழிகாட்டுதலை அப்பட்டமாக மீறுவதா?ஐடிபிஐ (IDBI) வங்கியின் 60.72 சதவீதப்...

