Tag Archives: Tamilnadu Government

15.10.26.1
சிபிஐ(எம்)

மதம் மாறியதைக் காரணம் காட்டி சமூகநீதி உரிமைகளைப் பறிப்பதா?

இடஒதுக்கீட்டு உரிமைகளைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு உடனடியாக சட்டத்திருத்தம் கொண்டுவர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மதம் மாறியதன் காரணமாக, அவர்களுடைய சமூகப்...

Download
செய்தி அறிக்கைதீர்மானங்கள்

ஊழல் – முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தாமதமின்றி அனுமதி வழங்க வேண்டும்! தமிழக அரசுக்கு – சிபிஐ (எம்) வலியுறுத்தல்!!

முன்னாள் அஇஅதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் - முறைகேடுகள் குற்றச்சாட்டுக்களில் தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட அரசு உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை 2021ம் ஆண்டு நவம்பர் மாதமே அனுமதி கேட்டிருப்பதாகவும், தமிழக அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை என்றும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.