காசாவில் இனப்படுகொலையை நிறுத்துக; சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு
காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் வேதனையளிக்கின்றன. இஸ்ரேலின் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், சண்டை நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் சி.பி.ஐ(எம்)...