டிசம்பர் 3 மாற்றுத்திறனாளிகள் உலக தினம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!
கண்ணியம் மற்றும் சமத்துவமிக்க வாழ்க்கைக்கான தேடலுடன் வாழும் எண்ணற்ற பல்வேறு வகை மாற்றுத்திறனாளிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது உலக தின வாழ்த்துகளை உரித்தாக்குகிறது. உரிமைகளுக்காகவும், சகோதரத்துவத்திற்காகவும்...










