செய்தி அறிக்கை

Untitled 1 Copy
செய்தி அறிக்கை

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிவிபத்து! உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கிடுக! பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்திடுக! சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

காஞ்சிபுரம் நகரத்திற்கு அருகில் உள்ள குருவிமலை வசந்த் நகர் பகுதியில் அமைந்துள்ள நரேஸ் பயர்ஸ் என்கிற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இன்று இந்த பட்டாசு ஆலையில்...

மகளிர் உரிமைத் தொகை, Copy
கடிதங்கள்செய்தி அறிக்கை

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை : மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு திட்டம் அறிவிப்பு! சிபிஐ(எம்) வரவேற்பு!

தமிழக அரசின் 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் திரு பழனிவேல் தியாகராஜன் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பாஜக அரசு...

Websiite Copy
கடிதங்கள்செய்தி அறிக்கை

நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் லாக்கப் படுகொலையை நிகழ்த்திய காவலர்களை உடனடியாக கைது செய்க! முதலமைச்சருக்கு – கே. பாலகிருஷ்ணன் கடிதம்!!

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். பொருள் : கடலூர் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் 2015ம் ஆண்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பட்டாம்பாக்கம் சுப்பிரமணி லாக்கப்...

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அடுத்தடுத்த தாக்குதல்களை கண்டித்து மின்வாரிய அலுவலகங்கள் முன்பு சிபிஐ(எம்) ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு மின்சார வாரியம் ஏற்கனவே மின் கட்டணத்தை உயர்த்தி மின்நுகர்வோர் தலையில் சுமையை ஏற்றியது. இத்துடன் இல்லாமல் தொடர்ந்து புது, புது தாக்குதல்களை தொடுத்து மின் நுகர்வோரை...

Womens Day 2023 Facts Lesser Known International Womens Day
செய்தி அறிக்கை

உலக பெண்கள் தினம்! சிபிஐ(எம்) வாழ்த்து! ஆணுக்கு நிகர் பெண் என்ற பாலின சமத்துவத்தை நிலைநாட்டுவோம்!

உலகெங்கிலும் கடைப்பிடிக்கப்படும் பெண்கள் தினத்துக்கு ஒரு உலகளாவிய போராட்ட வரலாறும், சோஷலிச பாரம்பரியமும் உண்டு. இந்தப் பெருமிதத்தோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உலக பெண்கள் தின வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறது....

புற்றீசலாக பெருகி வரும் நிதி நிறுவன மோசடிகள் – உறுதியான சட்ட நடவடிக்கைகள் எடுக்க தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) கோரிக்கை!

தமிழகத்தில் தனியார் நிதி நிறுவன மோசடிகள் என்பது ஒரு தொடர் கதையாகி வருகிறது. ஆங்காங்கே புற்றீசல் போல புதிது புதிதாக முளைக்கும் போலியான நிறுவனங்கள் மக்களை ஏமாற்றி...

பரமக்குடியில் பள்ளி மாணவி மீது கும்பல் பாலியல் வன்முறை! சிபிஐ(எம்) வன்மையான கண்டனம்! சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தல்

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாணவி தொடர்ச்சியாக கும்பல் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டது அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக் குழந்தை...

வெறுப்பு அரசியலுக்காக தமிழ்நாட்டு மாண்பை சீர்குலைக்கும் பாஜக! பம்மாத்து செய்யும் தமிழ்நாட்டு பாஜக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

பீகார் மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது போல சில வீடியோ காட்சிகளை முன்வைத்து, பாஜகவினர் பீகார் சட்டமன்றத்தில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி பிரசாந்த் உம்ராவ் என்கிற பாஜகவின்...

Tnpsc Copy
செய்தி அறிக்கை

பல்வேறு குளறுபடிகளுடன் நடைபெற்ற குரூப் 2 தேர்வை ரத்து செய்ய சிபிஐ (எம்) வலியுறுத்தல்!!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு அறிவிக்கப்பட்டது. அதன்படி 2022 மே 21ல் முதல்...

Rn Ravi
செய்தி அறிக்கை

ஆளுநரின் அடாவடித்தனமான பேச்சு!

ஆர்.என். ரவி செல்லுமிடம் எல்லாம் கருப்புக் கொடி காட்டும் போராட்டம்!! முதல் கட்டமாக பிப்ரவரி 28 அன்று ஆளுநர் மாளிகை முன்பு கருப்புக் கொடி போராட்டம்! சிபிஐ...

1 15 16 17 27
Page 16 of 27