செய்தி அறிக்கை

முடங்கிபோயுள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனங்களை மீண்டும் புத்துயிர் அளித்து உயராய்வு நிறுவனமாக மாற்றிடுக! தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம்

                கடந்த அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில் நிர்வாக சீர்கேட்டினால் முடங்கிபோயுள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனங்களை மீண்டும் புத்துயிர் அளித்து உயராய்வு நிறுவனமாக மாற்றிடவும், நிர்வாக சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்கு  உயர் அதிகாரிகளைக் கொண்ட குழு அமைத்திடவும் வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதம்.

Dc Cover Is46rorip9fvjg77epl4p4pte3 20220514152353.medi
செய்தி அறிக்கை

அதிகார வரம்பை மீறும் ஆளுநரின் பேச்சு

தேசிய கல்விக் கொள்கை, நீட், இந்திய ஒன்றியம் போன்ற பல அடிப்படையான அம்சங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில  அரசாங்கத்தின்  நிலைபாட்டுக்கு மாறாக தமிழக ஆளுநர் பேசிக் கொண்டே இருப்பது நிறுத்தப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சுட்டிக்காட்டுகிறது.

Capture
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

‘அக்னிபாத்’ திட்டத்தை கண்டித்து – சிபிஐ (எம்) சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்!

இளைஞர்கள், மாணவர்கள், ஜனநாயக அமைப்புகள், அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்ள- சிபிஐ (எம்) அறைகூவல்!!                 இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கும் தேவையான ஆளெடுப்பிற்காக பாஜக ஒன்றிய...

பாஜக அரசின் பின்துணையுடன் சிறுபான்மை மக்கள் மீது தொடரும் தாக்குதல்கள்!

பாஜக - ஆர்.எஸ்.எஸ்-ன் வெறுப்பு அரசியல்! சிபிஐ (எம்) சார்பில் தமிழகத்தில் ஆறு மையங்களில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்! இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டு விழாவைக்...

D0f4ecba B5c9 48b5 A4a5 252166fa8fe2
செய்தி அறிக்கை

பாஜக அரசின் வெறுப்பு அரசியலை கண்டித்து தமிழகத்தில் சிபிஐ(எம்) ஆறு மையங்களில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க அறைகூவல்

இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இக்காலகட்டத்தில் ஒன்றிய பாஜக அரசு அரசியல் சட்டத்தின் விழுமியங்களைப் பற்றி கவலைப்படாமல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நோக்கங்களையும், தனது...

Cropped Hammer And Sickle.png
கடிதங்கள்செய்தி அறிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பட்டியலின மக்களின் குடியிருப்பு மற்றும் வாழ்விட பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண்க!

திருவள்ளூர் மாவட்டத்தில் ராஜாநகரம், தோக்கமூர் மற்றும் விஷ்ணுவாக்கம் ஆகிய பகுதிகளில் நிலவும் சாதிய பாகுபாடு, தீண்டாமை பிரச்சனைகள் மீது உரிய தலையீடுகள் மேற்கொள்வதோடு கோரிக்கைகளை நிறைவேற்றுதல் தொடர்பாக..

Signal 2022 06 14 133435 001
செய்தி அறிக்கை

தோழர் கு.சின்னப்ப பாரதி மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்;

முதுபெரும் முற்போக்கு எழுத்தாளர் தோழர் கு. சின்னப்ப பாரதி (88) மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவருடைய...

1 25 26
Page 26 of 26