பாரத் மிகுமின் நிறுவனம் (BHEL) – அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், அண்டை நாடுகளிலிருந்து மூலப் பொருட்கள் வாங்குவதற்கு ஒன்றிய அரசு பாரபட்சமான கட்டுப்பாடு! பிஹெச்இஎல் நிறுவனத்திற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு! இப்பிரச்சனைக்கு உரிய தீர்வு காண வலியுறுத்தி பிரதமருக்கு சிபிஐ(எம்) கடிதம்!
பெல் நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் பொருளாதார மேம்பாடு குறித்தும், இந்தியாவின் எல்லை அருகமை நாடுகளிலிருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பாக உள்ள பிரச்சனைகளை களைய வலியுறுத்தியும் மாண்புமிகு...










