செய்தி அறிக்கை

Womens day 2023 facts lesser known international womens day
செய்தி அறிக்கை

உலக பெண்கள் தினம்! சிபிஐ(எம்) வாழ்த்து! ஆணுக்கு நிகர் பெண் என்ற பாலின சமத்துவத்தை நிலைநாட்டுவோம்!

உலகெங்கிலும் கடைப்பிடிக்கப்படும் பெண்கள் தினத்துக்கு ஒரு உலகளாவிய போராட்ட வரலாறும், சோஷலிச பாரம்பரியமும் உண்டு. இந்தப் பெருமிதத்தோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உலக பெண்கள் தின வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறது....

புற்றீசலாக பெருகி வரும் நிதி நிறுவன மோசடிகள் – உறுதியான சட்ட நடவடிக்கைகள் எடுக்க தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) கோரிக்கை!

தமிழகத்தில் தனியார் நிதி நிறுவன மோசடிகள் என்பது ஒரு தொடர் கதையாகி வருகிறது. ஆங்காங்கே புற்றீசல் போல புதிது புதிதாக முளைக்கும் போலியான நிறுவனங்கள் மக்களை ஏமாற்றி...

பரமக்குடியில் பள்ளி மாணவி மீது கும்பல் பாலியல் வன்முறை! சிபிஐ(எம்) வன்மையான கண்டனம்! சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தல்

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாணவி தொடர்ச்சியாக கும்பல் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டது அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக் குழந்தை...

வெறுப்பு அரசியலுக்காக தமிழ்நாட்டு மாண்பை சீர்குலைக்கும் பாஜக! பம்மாத்து செய்யும் தமிழ்நாட்டு பாஜக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

பீகார் மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது போல சில வீடியோ காட்சிகளை முன்வைத்து, பாஜகவினர் பீகார் சட்டமன்றத்தில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி பிரசாந்த் உம்ராவ் என்கிற பாஜகவின்...

TNPSC copy
செய்தி அறிக்கை

பல்வேறு குளறுபடிகளுடன் நடைபெற்ற குரூப் 2 தேர்வை ரத்து செய்ய சிபிஐ (எம்) வலியுறுத்தல்!!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு அறிவிக்கப்பட்டது. அதன்படி 2022 மே 21ல் முதல்...

RN Ravi
செய்தி அறிக்கை

ஆளுநரின் அடாவடித்தனமான பேச்சு!

ஆர்.என். ரவி செல்லுமிடம் எல்லாம் கருப்புக் கொடி காட்டும் போராட்டம்!! முதல் கட்டமாக பிப்ரவரி 28 அன்று ஆளுநர் மாளிகை முன்பு கருப்புக் கொடி போராட்டம்! சிபிஐ...

கர்நாடக வனத்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில்
தமிழ்நாடு மீனவர் பலி!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!!
கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தல்!

சேலம் மாவட்டம், கொளத்தூர் தாலுகா, மேட்டூர், கோவிந்தபட்டியைச் சேர்ந்த ராஜா என்ற காரவடையான் உள்ளிட்ட 7 பேர் கடந்த 14ந் தேதியன்று காவிரி ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற...

Firefox Screenshot 2023 02 16T03 59 42.713Z
செய்தி அறிக்கை

விழுப்புரம் ஆசிரமத்தில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை மற்றும் மனித உரிமை மீறல்கள்! இச்சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், குண்டலப்புலியூர் பகுதியில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி என்ற ஆசிரமத்தில் தமிழ்நாடு, கேரளம், கர்நாடக உள்ளிட்டு பல மாநிலங்களிலிருந்து 143 பேர்...

Firefox Screenshot 2023 02 12T10 18 56.207Z
செய்தி அறிக்கை

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி! தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாட்டில் நிலவும் சமூக நல்லிணக்க சூழலை பாதுகாத்திட இந்த உத்தரவை எதிர்த்து தமிழக...

Firefox Screenshot 2023 02 11T11 20 32.504Z
செய்தி அறிக்கை

பாஜகவிற்கு அடிமைச் சேவகம் அதிமுகவை அழித்துவிடும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிபிஐ(எம்) பதில்

அதிமுக கட்சியின் ஒரு பிரிவிற்கு தலைவராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருக்கும் கட்சிகளை பார்த்து, அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டதாகவும், இந்தக் கட்சிகள்...

1 33 34 35 44
Page 34 of 44