நாடாளுமன்றம்

Cpim Speech
ஆவணங்கள்உண்மை அறியும் அறிக்கைதீர்மானங்கள்நாடாளுமன்றம்நிகழ்வுகள்மத்தியக் குழு

தேர்தல் பிரச்சாரத்தில் மதவெறி நச்சு பேச்சு பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க சிபிஎம் மத்தியக்குழு வலியுறுத்தல்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மதவெறி நஞ்சை உமிழ்ந்து பேசி வரும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி...

Siru Kuru
ஆவணங்கள்உண்மை அறியும் அறிக்கைநாடாளுமன்றம்நிகழ்வுகள்மாநில செயற்குழு

மின்கட்டணம் குறித்த சிறு குறு உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுக!தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

தமிழகத்தில் சுமார் 1.5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கிக் கொண்டிருக்கும் சிறு குறு தொழில்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டு வருகின்றன. பெரு நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகள்...

பாதுகாப்பை அலட்சியப்படுத்திய ஒன்றிய அரசின் அணுகுமுறையே ரயில் விபத்துக்கு காரணம்; சு.வெங்கடேசன்.எம்.பி.,

ஒரிசாவின் பகனகா ரயில் நிலையத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து விலை மதிக்க முடியாத மனித உயிர்களை பறித்துள்ளது. ஏராளமான பேர் காயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த...

Firefox Screenshot 2022 11 24t06 22 07.388z
சிறப்பு பதிவுகள்நாடாளுமன்றம்

பட்டியலின மக்களுக்கான துணைத் திட்டம்; டி.கே.ரங்கராஜன் கேள்விக்கு 10 ஆண்டுகள் கழித்து மோடி அரசு அளித்த பதில் – வெளிச்சத்திற்கு வந்த பட்டியலின மக்களின் அவலம்

பட்டியலின மக்களுக்கான ஒன்றிய அரசின் துணை திட்டம் எந்தவிதத்திலும் முறையாக அமலாக்கப்படவில்லை என்பதும், படிப்படியாக இந்த திட்டத் திற்கான பட்ஜெட் மதிப்பீடு, திருத்தப்பட்ட மதிப்பீட்டில் கணிசமாக குறைக்கப்பட்டே...