மக்கள் தீர்ப்பு:பாஜகவுக்கு பின்னடைவு சிபிஎம் அரசியல் தலைமைக் குழு அறிக்கை
19ஆவது நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பின்னடைவைத் தந்து இருப்பவையாகும். கடந்த 2014, 2019 நாடாளுமன்றத் தேர்தல்களில் பாஜக பெற்ற பெரும்பான்மையை தற்போது அது இழந்துள்ளது. வெல்ல...



