தமிழகத்தில் இயங்கும் இந்தி செல்களை உடனடியாகக் கலைத்திடவும், இந்தி – சமஸ்கிருத திணிப்பை எதிர்த்தும் – சிபிஐ (எம்) போராட்டம் – மாநிலக்குழு அறைகூவல்!
நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு இந்தி திணிப்பின் வழியாக சமஸ்கிருத மேலாதிக்கத்தை நிலை நிறுத்தவதையே தன்னுடைய முழு முதல் மொழி கொள்கையாக பின்பற்றி வருகிறது. இதன்...