ஒன்றிய பட்ஜெட்டிற்கு மாற்றாக இடதுசாரிகளின் புதிய முன்மொழிவுகள். பிப். 14- 20 நாடு முழுவதும் மக்களிடம் பிரச்சாரம்
பெருமுதலாளிகளுக்கு ஆதரவான பட் ஜெட்டுக்குப் பதிலாக, மக்கள் நலனுக்கான மாற்று பட்ஜெட் ஒன்றை இடதுசாரிக் கட்சிகள் முன்மொழிந்துள்ளன. இவற்றை மக்கள் மத்தியில் கொண்டுசெல்வதற்காக வரும் பிப்ரவரி 14...