மாநில செயற்குழு

Kb
ஆவணங்கள்உண்மை அறியும் அறிக்கைசெய்தி அறிக்கைநிகழ்வுகள்மாநில செயற்குழு

தமிழ்நாட்டு மீனவர்களை மொட்டையடித்து இலங்கை அரசு அட்டூழியம்; செப்.20 ராமேஸ்வரத்தில் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்தும், உடைமைகளை முடக்கியும் அச்சுறுத்தி வரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் தற்போது மீனவர்களை மொட்டையடித்து அவமதிக்கும் அநாகரீக எல்லைக்குச் சென்றுள்ளது. இலங்கை கடற்படையின்...

22222222222 Copy
செய்தி அறிக்கைதோழர் சீத்தாராம் யெச்சூரிநிகழ்வுகள்பத்திரிக்கையாளர் சந்திப்புமாநில செயற்குழு

தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு ஆழ்ந்த இரங்கல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசியல் தலைமைக்குழு, செப்டம்பர் 12, 2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளரான தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு தனது ஆழ்ந்த துயரத்தை...

Cpim 2 Copy
சட்டமன்றம்செய்தி அறிக்கைநிகழ்வுகள்மாநில செயற்குழு

சட்டத்தை மதிக்காமல் சண்டித்தனம் செய்யும் சாம்சங்!சட்டத்தை நிலைநாட்ட தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

சங்கம் வைக்கும் உரிமைக்காக சாம்சங் தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இது அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமை. ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்திய சட்டத்தை மீறுவதை ஒன்றிய, மாநில...

22222222222 Recovered
ஆவணங்கள்சிறப்பு பதிவுகள்செய்தி அறிக்கைநிகழ்வுகள்மாநில செயற்குழுமாநிலக் குழு

சென்னை அரசுப் பள்ளிகளில் மூட நம்பிக்கைகளை பரப்பும் சர்ச்சைப் பேச்சு! சிபிஐ(எம்) கண்டனம்!!

மூடநம்பிக்கையுடனும், ஆபாசத்துடனும், மாற்றுத்திறனாளி ஆசிரியரை மிரட்டிய மகாவிஷ்ணுவை கைது செய்ய சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!! அரசு பள்ளிகளில் ஆட்சேபகரமாகவும், அறிவியலுக்கும், கல்விக்கும் சம்பந்தமில்லாத மூடக்கருத்துக்களை பரப்பும் வகையிலான நிகழ்ச்சிகள்...

Aug31
சட்டமன்றம்செய்தி அறிக்கைநிகழ்வுகள்மாநில செயற்குழு

அண்ணா பல்கலைக்கழக போலி ஆசிரியர்கள் நியமனம்!மூவர் குழு விசாரணையை துரிதப்படுத்துக!முறைகேடுகளில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அலுவலர்கள் மட்டுமின்றி தனியார் கல்லூரி நிர்வாகங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்திடுக!

பல்வேறு தனியார் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரி என்கின்ற அங்கீகாரத்தை (affiliation) பெறுவதற்காக 2023-24 ஆண்டில் போலியாக ஆசிரியர்களை நியமனம் செய்திருப்பது பெரும் மோசடியாகும். ...

22222222222 11111
உண்மை அறியும் அறிக்கைகடிதங்கள்சிறப்பு பதிவுகள்நிகழ்வுகள்மாநில செயற்குழுமாநிலக் குழு

ஜனநாயகத்திற்கும், மனித உரிமைக்கும் எதிராக செயல்படும் கீழ்ப்பாக்கம் காவல்துறை துணை ஆணையர் மீது நடவடிக்கை எடுத்திடுக சென்னை மாநகர காவல் ஆணையருக்கு சிபிஐ(எம்) புகார்

ஜனநாயகத்திற்கும் - மனித உரிமைகளுக்கும் எதிராகவும், அதிகார துஷ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபடும் கீழ்ப்பாக்கம் காவல் துணை ஆணையர் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க...

Cpim 2 11111
ஆவணங்கள்சிறப்பு பதிவுகள்செய்தி அறிக்கைதீர்மானங்கள்மத்தியக் குழுமாநில செயற்குழுமாநிலக் குழு

கல்வியில் சமயப் பாடங்களை திணிக்கும் முருகன் மாநாட்டு தீர்மானங்களை திரும்பப்பெற சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் நேற்று (27.08.2024) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்...

Cpim 2 Copy 11111
ஆவணங்கள்சிறப்பு பதிவுகள்சிறப்பு மாநாடுதீர்மானங்கள்மாநில செயற்குழுமாநிலக் குழு

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்வு! சிபிஐ(எம்) மாநிலக்குழு வன்மையான கண்டனம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் நேற்று (27.08.2024) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்...

Out
சட்டமன்றம்சிறப்பு பதிவுகள்செய்தி அறிக்கைமாநில செயற்குழுமாநிலக் குழு

உடனடியாக மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்புக்கான சட்டத்தை இயற்ற அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்!

வங்காளத்தின் ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் இளம் மருத்துவர் மீது நிகழ்த்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான பாலியல் வன்முறை மற்றும் கொலைக்கு எதிரான கோபமான போராட்டங்களில் மருத்துவர்கள், குறிப்பாக இளம் மருத்துவர்கள் முன்னெப்போதும்...

Cpim 2 Copy
ஆவணங்கள்உண்மை அறியும் அறிக்கைகடிதங்கள்செய்தி அறிக்கைதீர்மானங்கள்மற்றவைமாநில செயற்குழு

பாரத் மிகுமின் நிறுவனம் (BHEL) – அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், அண்டை நாடுகளிலிருந்து மூலப் பொருட்கள் வாங்குவதற்கு ஒன்றிய அரசு பாரபட்சமான கட்டுப்பாடு! பிஹெச்இஎல் நிறுவனத்திற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு! இப்பிரச்சனைக்கு உரிய தீர்வு காண வலியுறுத்தி பிரதமருக்கு சிபிஐ(எம்) கடிதம்!

பெல் நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் பொருளாதார மேம்பாடு குறித்தும், இந்தியாவின் எல்லை அருகமை நாடுகளிலிருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பாக உள்ள பிரச்சனைகளை களைய வலியுறுத்தியும் மாண்புமிகு...

1 11 12 13 16
Page 12 of 16