புயல்,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிடுக! பாதிக்கப்பட்ட பகுதிகளை போர்க்கால அடிப்படையில் சீரமைத்திடுக! தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) கோரிக்கை
ஃபெஞ்சால் புயல் மற்றும் அதீத மழைப்பொழிவால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெரும் சேதமும், கடுமையான பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வெள்ளத்தில்...