Tag Archives: அறிக்கை

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமனம்
செய்தி அறிக்கை

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமனம்: தமிழ்நாடு அரசின் பரிந்துரையை நிராகரித்த ஆளுநருக்கு சிபிஐ(எம்) கண்டனம்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சைலேந்திரபாபுவையும், உறுப்பினராக சிவக்குமாரையும் நியமிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என். ரவி நிராகரித்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...

New Statement Copy
மாநிலக் குழு

சிவகாசி அருகே அடுத்தடுத்து பட்டாசு ஆலை விபத்துகள்! 14 பேர் பலி : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துக! காப்பீடு மற்றும் கூடுதல் நிவாரணத்தை உறுதி செய்க – சி.பி.ஐ(எம்)

விருதுநகர் மாவட்டம், சிவகாசி, எம்.புதுப்பட்டி வெங்கபாளையம், கிச்ச நாயக்கன் பட்டி ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து 2 பட்டாசு ஆலைகளில் நடைபெற்ற விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர் ;...

New Statement Copy
மாநிலக் குழு

தீர்மானம் 2 : மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட சம்பள நிலுவை பாக்கியை காலம் தாழ்த்தாமல் ஒன்றிய அரசு வழங்கிட வேண்டும்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் சென்னையில் 2023 அக்டோபர் 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற்றது....

New Statement Copy
மாநிலக் குழு

தீர்மானம் 1 : அதிகரித்து வரும் என்கவுண்டர் கொலைகளை தடுத்து நிறுத்திட தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் சென்னையில் 2023 அக்டோபர் 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற்றது....

Water Copy
செய்தி அறிக்கை

காவிரி உரிமைக்காக டெல்டா மாவட்டங்களில் பொதுவேலை நிறுத்தம்! மக்கள் பேராதரவோடு பெரும் வெற்றி! ஒன்றிய அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

காவிரி நீர் உரிமையை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டத்திற்கு பிறகும் அரசியல் ஆதாயத்திற்காக செயல்பட்டுவரும் கர்நாடக அரசை கண்டித்தும், ஒன்றிய அரசின் பாராமுகமான வஞ்சகப் போக்கிற்கு எதிராகவும்...

செவிலியர்கள் கைது சரியல்ல! Copy
செய்தி அறிக்கை

பணி நிரந்தரம் கோரி போராடிய செவிலியர்கள் கைது சரியல்ல! பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும்! சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

மருத்துவ தேர்வு ஆணைய தேர்வில் தேர்ச்சி பெற்ற செவிலியர்கள், கடந்த அதிமுக ஆட்சியின் போதே தங்களை நிரந்தரம் செய்ய கோரிக்கை வைத்து போராடி வந்தனர். அதன் தொடர்ச்சியாக...

Patasu Copy
செய்தி அறிக்கை

நெஞ்சை உருக்கும் பட்டாசு விபத்து! உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகில் அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேரும், மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் நாட்டுவெடி தயாரிக்கும்போது 4 பேரும்,...

Kaveri Copy
செய்தி அறிக்கை

தமிழக முதலமைச்சருடன் சிபிஐ (எம்) தலைவர்கள் சந்திப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்...

Kaveri Copy
செய்தி அறிக்கை

காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் டெல்டா மாவட்டங்களில் அக்டோபர் 11 ந் தேதி பந்த் சிபிஐ(எம்) முழு ஆதரவு!

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இம்முறை டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பளவில் நெல்...

Pooratam Copy
செய்தி அறிக்கை

போராடும் ஆசிரியர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டும்! சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!

சம வேலைக்கு சம ஊதியம், முழுநேர ஆசிரியர் பணி, பணி நிரந்தரம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் கடந்த ஒரு வாரமாக உண்ணாவிரதப்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்....

1 20 21 22 36
Page 21 of 36