Tag Archives: அறிக்கை

Senthil Balaji Arrest
செய்தி அறிக்கை

ஒன்றிய அரசின் அமலாக்கத்துறையின் அராஜகம்; சிபிஐ(எம்) கண்டனம்!

ஒன்றிய பாஜக அரசு எதிர்க்கட்சி தலைவர்களை சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற அமைப்புகளை பயன்படுத்தி பழிவாங்கும் நோக்கத்தோடு கைது செய்து சிறையில் அடைத்து வருவது நாடறிந்ததே....

12k Part Time Teachers
செய்தி அறிக்கை

குறைந்த ஊதியத்தில் பணியாற்றும்குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம் வழங்கிட தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்குறைந்த ஊதியத்தில் பணியாற்றும்

அரசுப் பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக  உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக் கலை உள்ளிட்டு வாழ்வியல் திறன் பாடங்களை கற்றுக் கொடுக்கும்...

தமிழக மாணவர்களின் உரிமை பறிப்பு; அனைத்து மருத்துவ இடங்களுக்கும் ஒன்றிய அரசே கலந்தாய்வு! மாநில உரிமைகள் மீது மேலும் ஒரு இடி!

ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து கல்வித்துறையில் அடுக்கடுக்கான தாக்குதல்களைத் தொடுத்து மாநில உரிமைகளைப் பறித்து வருகிறது. மொத்தக் கல்வியும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் போகும் ஆபத்து ஏற்பட்டு...

Fxshf3kxwamoxma
செய்தி அறிக்கை

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின்குடும்பங்களுக்கு சிபிஐ (எம்) இரங்கல்!வெளிப்படையான விசாரணைக்குஉத்தரவிட வலியுறுத்தல்!!

ஒடிசா மாநிலம், பாலசோர் அருகில் மூன்று ரயில்கள் மோதியதில் ரயிலில் பயணித்தவர்கள் பல நூறு பேர் மரணமடைந்துள்ள செய்தி நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. படுகாயமடைந்த ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள்...

கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!

சாதி ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கு தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தல்! சேலம் மாவட்டம், ஓமலூர் பொறியியல் கல்லூரி பட்டியலின மாணவர் கோகுல்ராஜ் வேறு சாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததற்காக...

தனியார் பள்ளிகளின் கட்டண விகிதங்கள் முறைப்படுத்திய புதிய பட்டியலை வெளியிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் சுமார் 14000 தனியார் மற்றும் சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயம் முடிவுக்கு வருவதை ஒட்டி, புதிய கட்டண நிர்ணய அறிவிப்பினை உடனடியாக வெளியிட...

விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் கோவிலுக்குள் தலித் மக்கள் வழிபட உரிய நடவடிக்கை எடுத்திடுக!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றியம், மேல்பாதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவிலுக்குள் தலித் மக்கள்...

கல்விக் கொள்கை உயர்மட்டக்குழு தமிழ்நாடு அரசின் அறிவிப்பிற்கு சிபிஐ(எம்) வரவேற்பு

ஒன்றிய பாஜக அரசு தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் நாடு முழுவதும் கல்வியில் சனாதன இந்துத்துவ கோட்பாட்டை புகுத்த தீவிரமாக முயற்சித்து வருகிறது. இதுமட்டுமின்றி பாடப்புத்தகங்களை...

012 Copy
மற்றவை

கள்ளச்சாராய விற்பனையை தடுத்திட தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் சிபிஐ (எம்) வலியுறுத்தல்!

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 6 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு...

01 Copy
செய்தி அறிக்கை

நாமக்கல்லில் இளம்பெண் படுகொலை: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வற்புறுத்தல்!

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டம், வடகரையாத்தூர் ஊராட்சி, கரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவேகானந்தன் என்பவரின் மனைவி கடந்த 11.3.2023 அன்று ஆடு மேய்க்கச் சென்றவர் பாலியல் வன்புணர்வுக்கு...

1 25 26 27 36
Page 26 of 36