ஊரக உள்ளாட்சிகளில் கிராம சபை போன்று நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஏரியா சபை! தமிழக அரசின் உத்தரவிற்கு சிபிஐ(எம்) வரவேற்பு!
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்துவது போன்று நகர்ப்புற உள்ளாட்சி வார்டுகளிலும் ஏரியா சபை அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி...