Tag Archives: செயற்குழு

மாநில செயற்குழு தீர்மானங்கள்
மற்றவைமாநில செயற்குழு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் செப்டம்பர் 2, 3 தேதிகளில் சென்னையில் கட்சியின் மாநிலக்குழு அலுவலகமான பி.ஆர்.நினைவகத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்...

Communist Youth Vilupuram
24 வது மாநில மாநாடு

விழுப்புரம்: போராட்ட வீரியத்துடன், மாநாட்டுக்கு அழைக்கிறோம்!

“உழைக்கும் மக்க ளின் ஒற்றுமையை வலுப்படுத்திட, சாதி-மத வெறி சக்திகளை முறி யடித்து முன்னேறுவோம்” என்ற முழக் கத்துடன் மாநாட்டுப் பணிகள் வேகம் பெற்றுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தின் மக்கள் போராட்ட வரலாற்றில் புதிய அத்தி யாயம் படைக்க உள்ள இம்மாநாடு, உழைக்கும் மக்களின் விடுதலைக் கான புதிய பாதையை வகுக்கும் என்ப தில் ஐயமில்லை.