திரைப்பட இயக்குநர் கே.பாக்கியராஜ் மறைவு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்!!
தமிழ்த் திரையுலகில் தலைசிறந்த கதையாசிரியர், இயக்குநர், நடிகர், எழுத்தாளர் என பன்முகத் திறன் படைத்த கே.பாக்கியராஜ் அவர்கள் இன்று உயிரிழந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது....










