தீர்மானம் : குறுவை பயிர் கருகி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 35,000 இழப்பீடு வழங்கிடுக! சிபிஐ(எம்) வலியுறுத்தல்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் தலைமையில் 2023 செப்டம்பர் 15 அன்று சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில...