தேசிய சட்டப் பல்கலைக்கழக பதிவாளரின் உத்தரவை திரும்பப் பெறுக! சட்டத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து பெ. சண்முகம் வலியுறுத்தல்!!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் இன்று (10.07.2025) மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு துரைமுருகன் அவர்களை நேரில் சந்தித்து தமிழ்நாடு தேசிய சட்டப்...










