காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 300க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான காலை உணவு தயாரிக்கும் பணியை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் வகையில் ஒப்பந்தம் மீண்டும்...










