தேர்தல் பணிகளுக்குச் செல்லும் அரசு அலுவலர்கள் தபால் வாக்குகள் செலுத்துவதற்கு பழைய நடைமுறையையே பின்பற்றுக! தமிழக தலைமைத் தேர்தல் ஆணையருக்கு சிபிஐ(எம்) கடிதம்
தேர்தல் பணிகளுக்குச் செல்லும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும் தபால் வாக்குகள் செலுத்துவதற்கு ஏதுவாக பழைய நடைமுறையையே பின்பற்றிட வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...