பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு!
சட்டமன்ற அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சிபிஐ (எம்) சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட கருத்து! இடஒதுக்கீட்டு வரம்பிற்குள் வராத பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு சட்டம் செல்லும்...