செய்தி அறிக்கை

முதலமைச்சர் விரைவில் பூரண நலம்பெற வேண்டும்

Cm

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அயராது தமது பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் இன்று (12.7.2022) கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு தம்மை தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவித்திருக்கிறார்.

                மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், விரைவில் பூரண நலம்பெற்று தனது மக்கள் நலப்பணிகளை தொடர வேண்டுமென விழைகிறேன்.

கே. பாலகிருஷ்ணன்

மாநில செயலாளர்

CPIM Tamilnadu
the authorCPIM Tamilnadu