முதலமைச்சர் விரைவில் பூரண நலம்பெற வேண்டும்
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், விரைவில் பூரண நலம்பெற்று தனது மக்கள் நலப்பணிகளை தொடர வேண்டுமென விழைகிறேன்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், விரைவில் பூரண நலம்பெற்று தனது மக்கள் நலப்பணிகளை தொடர வேண்டுமென விழைகிறேன்.
30.06.2022 ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் எடுத்துள்ள முடிவு, ஏழை எளிய, நடுத்தர மக்கள் மீது பெரும் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)...
ஆசிரியர்கள் நியமனத்தில் தற்காலிக நியமனத்தை கைவிட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரந்தர அடிப்படையில் நியமித்திடுக! தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்!!
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர், வீதி நாடகக்கலைஞர், சிறந்த திரைப்பட நடிகருமான தோழர் வ. இராமு அவர்களின் மறைவு செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த தெரிவித்துக் கொள்கிறது.
முன்னாள் அஇஅதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் - முறைகேடுகள் குற்றச்சாட்டுக்களில் தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட அரசு உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை 2021ம் ஆண்டு நவம்பர் மாதமே அனுமதி கேட்டிருப்பதாகவும், தமிழக அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை என்றும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில் நிர்வாக சீர்கேட்டினால் முடங்கிபோயுள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனங்களை மீண்டும் புத்துயிர் அளித்து உயராய்வு நிறுவனமாக மாற்றிடவும், நிர்வாக சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்கு உயர் அதிகாரிகளைக் கொண்ட குழு அமைத்திடவும் வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதம்.
தேசிய கல்விக் கொள்கை, நீட், இந்திய ஒன்றியம் போன்ற பல அடிப்படையான அம்சங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கத்தின் நிலைபாட்டுக்கு மாறாக தமிழக ஆளுநர் பேசிக் கொண்டே இருப்பது நிறுத்தப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சுட்டிக்காட்டுகிறது.
இளைஞர்கள், மாணவர்கள், ஜனநாயக அமைப்புகள், அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்ள- சிபிஐ (எம்) அறைகூவல்!! இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கும் தேவையான ஆளெடுப்பிற்காக பாஜக ஒன்றிய...
இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இக்காலகட்டத்தில் ஒன்றிய பாஜக அரசு அரசியல் சட்டத்தின் விழுமியங்களைப் பற்றி கவலைப்படாமல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நோக்கங்களையும், தனது...
திருவள்ளூர் மாவட்டத்தில் ராஜாநகரம், தோக்கமூர் மற்றும் விஷ்ணுவாக்கம் ஆகிய பகுதிகளில் நிலவும் சாதிய பாகுபாடு, தீண்டாமை பிரச்சனைகள் மீது உரிய தலையீடுகள் மேற்கொள்வதோடு கோரிக்கைகளை நிறைவேற்றுதல் தொடர்பாக..