CPIM Tamilnadu

CPIM Tamilnadu
83 posts
தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! copy
செய்தி அறிக்கைமற்றவை

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பந்தமான அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிடுக! தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

தூத்துக்குடி துப்பக்கிச் சூடு சம்பந்தமான அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிடுக! தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

1660714424101
ஆவணங்கள்உண்மை அறியும் அறிக்கைசிறப்பு பதிவுகள்

ஸ்ரீமதி மரணம் குறித்து – மனிதம் அமைப்பின் உண்மை அறியும் குழுவின் அறிக்கை

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மனித உரிமை அமைப்பான “மனிதம் அமைப்பின் உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையை மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டார்.

1660714336376
செய்தி அறிக்கைபத்திரிக்கையாளர் சந்திப்பு

இந்தியாவின் இருள் அகற்றுவோம்! மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்!

இந்தியாவின் இருள் அகற்றுவோம்! மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்! தமிழகம் முழுவதும் பிரச்சரம் நடத்த சிபிஐ (எம்) அறைகூவல்

Newproject39
செய்தி அறிக்கை

நிதியமைச்சர் கார் மீது பாஜகவினர் செருப்பு வீச்சு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டனம்!!

நிதியமைச்சர் கார் மீது பாஜகவினர் செருப்பு வீச்சு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டனம்!!

தலித் உள்ளாட்சி பிரதிநிதிகள் முழு அதிகாரத்துடன் செயல்படுவதை உறுதி செய்க! தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்

தலித் உள்ளாட்சி பிரதிநிதிகள் முழு அதிகாரத்துடன் செயல்படுவதை உறுதி செய்க! தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்

297228221 5270767579672059 7452932133454284673 n
செய்தி அறிக்கை

தோழர் ஆர். நல்லகண்ணுவிற்கு தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது! அறிவிப்பு சிபிஐ (எம்) வாழ்த்து

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சுதந்திரப்போராட்ட வீரருமான தோழர் ஆர். நல்லக்கண்ணு அவர்களுக்கு இந்த ஆண்டு தகைசால் தமிழர் விருது வழங்குவதாக தமிழக அரசு...

AUG 05 B
செய்தி அறிக்கைபத்திரிக்கையாளர் சந்திப்பு

இலங்கை நிவாரண நிதிக்கு சிபிஐ (எம்) பங்களிப்பாக ரூ. 10 லட்சம் வழங்கல்! ஸ்ரீமதியின் வழக்கை துரிதப்படுத்திடவும் முதலமைச்சரிடம் கோரிக்கை!

இலங்கை நிவாரண நிதிக்கு சிபிஐ (எம்) பங்களிப்பாக ரூ. 10 லட்சம் வழங்கல்! ஸ்ரீமதியின் வழக்கை துரிதப்படுத்திடவும் முதலமைச்சரிடம் கோரிக்கை!

WhatsApp Image 2022 07 27 at 3.33.09 PM
சிறப்பு பதிவுகள்

ஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணையை துரிதப்படுத்துக! மரணத்திற்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை கைது செய்க!! பள்ளியில் நடந்த வன்முறையைக் காரணம் காட்டி அப்பாவிகளை கைது செய்வதை கைவிடுக!!!

ஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணையை துரிதப்படுத்துக! மரணத்திற்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை கைது செய்க!! பள்ளியில் நடந்த வன்முறையைக் காரணம் காட்டி அப்பாவிகளை கைது செய்வதை கைவிடுக!!! மரணமடைந்த மாணவியின் குடும்பத்திற்கு ரூ 50 லட்சம் நிவாரணம் வழங்கிடுக!!!! தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்

2022 07 21 234146 cbb9e627 f
தீர்மானங்கள்மாநிலக் குழு

தர்மபுரியில் நடைபெற்ற சிபிஐ (எம்) மாநிலக்குழு கூட்ட தீர்மானங்கள்

                இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் 2022 ஜூலை 21, 22 ஆகிய தேதிகளில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். நூர்முகமது தலைமையில்...

1647833201171871
தீர்மானங்கள்மாநிலக் குழு

காவிரி ஆற்றில் மேகதாட்டில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசிற்கு சிபிஐ (எம்) மாநிலக்குழு கண்டனம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் 2022 ஜூலை 21, 22 ஆகிய தேதிகளில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். நூர்முகமது தலைமையில் தர்மபுரியில்...

1 6 7 8 9
Page 7 of 9