நியாயமான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்குக!
மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பாக நியாயமான முறையில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டறிந்து உரிய தண்டனை வழங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்ச ருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.









