வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை உடனடியாக நிறுத்திடுக! தேர்தல் ஆணையத்திற்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்
நாடு முழுவதும் வாக்காளர் பட்டி யல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (Special Intensive Revision of Electoral Rolls - SIR) மேற்கொள் ளப்பட்டு வரும் விதம்...










