செய்தி அறிக்கை

நிர்மலா சீத்தாராமனுக்கு சிபிஐ(எம்) கண்டனம் Copy
பத்திரிக்கையாளர் சந்திப்பு

வெள்ள சேதத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களது வாழ்வோடு விளையாடுவதா? ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு சிபிஐ(எம்) கண்டனம்! தமிழ்நாடு அரசு கோரியுள்ள நிவாரண நிதியை உடனே வழங்கிட வலியுறுத்தல்!!

மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத கனமழையால் சென்னை மற்றும் அருகமை மாவட்டங்களும், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளன. கடந்த டிசம்பர் 17-18 ஆகிய...

புயல், பெருமழை 1 Copy
செய்தி அறிக்கை

மிச்சாங் புயல் கன மழையின் காரணமாக சென்னையில் பெரும் பாதிப்பு! வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள சிபிஐ(எம்) வலியுறுத்தல்

சென்னையில் மிச்சாங் புயல் மற்றும் வரலாறு காணாத இடைவிடாமல் பெய்த கன மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள், முறிந்து விழுந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. சாலைகளில்...

புயல், பெருமழை Copy
செய்தி அறிக்கை

புயல், பெருமழை: மக்கள் பாதுகாப்புடன் இருக்கவேண்டும் மீட்பு, நிவாரண பணிகளில் முழுமையாக ஈடுபட கட்சி அணிகளுக்கு சி.பி.ஐ(எம்) வேண்டுகோள்

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் சென்னை அருகில் கரையை கடக்கவுள்ளது. 2015-16 ஆண்டுகளுக்கு பின்னர் மிக அதிகமான மழைப் பொழிவு இருக்கும், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும்...

நிலம் காக்க போராடிய விவசாயிகள் மீது குண்டாஸ் வழக்கு போடுவதா Copy
செய்தி அறிக்கை

நிலம் காக்க போராடிய விவசாயிகள் மீது குண்டாஸ் வழக்கு போடுவதா? மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமையவுள்ள மேல்மா சிப்காட் திட்டத்தை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது குண்டாஸ் சட்டம் போடப்பட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம்...

Ns Statement Copy
செய்தி அறிக்கைமாநிலக் குழு

வாழ்க்கையே பாடமாக அமைந்திடும் வரலாறு தோழர் என்.சங்கரய்யா காலமானார்! செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துவோம்!

முதுபெரும் சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தோழர் என்.சங்கரய்யா (102), வயது மற்றும் உடல் நலக் குறைவின் காரணமாக...

தோழர் என்.சங்கரய்யா அவர்கள் மருத்துவமனையில் அனுமதி!
செய்தி அறிக்கை

தோழர் என்.சங்கரய்யா அவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரான தகைசால் தமிழர், விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்....

Madurai Statement Copy
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் புறக்கணிப்பு! சிபிஐ(எம்) வரவேற்பு!

விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்புகளில் கையெழுத்திட ஆளுநர் ஆர்.என்.ரவி அடாவடியாக மறுத்துள்ளார். இந்தப் போக்கினை கண்டித்து, பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதில்லை...

01 Copy
செய்தி அறிக்கை

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

நேற்று (25.10.2023) ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. இதற்கு காரணமான குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டுமென...

உஞ்சை அரசன் Copy
செய்தி அறிக்கை

விசிக முதன்மை செயலாளர் உஞ்சை அரசன் மரணம் – சிபிஐ(எம்) இரங்கல்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தோழர் உஞ்சைஅரசன் உயிரிழந்த செய்தி அறிந்து மிகவும் வேதனையடைந்தோம். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை...

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமனம்
செய்தி அறிக்கை

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமனம்: தமிழ்நாடு அரசின் பரிந்துரையை நிராகரித்த ஆளுநருக்கு சிபிஐ(எம்) கண்டனம்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சைலேந்திரபாபுவையும், உறுப்பினராக சிவக்குமாரையும் நியமிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என். ரவி நிராகரித்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...

1 9 10 11 27
Page 10 of 27