செய்தி அறிக்கை

Water Copy
செய்தி அறிக்கை

காவிரி உரிமைக்காக டெல்டா மாவட்டங்களில் பொதுவேலை நிறுத்தம்! மக்கள் பேராதரவோடு பெரும் வெற்றி! ஒன்றிய அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

காவிரி நீர் உரிமையை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டத்திற்கு பிறகும் அரசியல் ஆதாயத்திற்காக செயல்பட்டுவரும் கர்நாடக அரசை கண்டித்தும், ஒன்றிய அரசின் பாராமுகமான வஞ்சகப் போக்கிற்கு எதிராகவும்...

செவிலியர்கள் கைது சரியல்ல! Copy
செய்தி அறிக்கை

பணி நிரந்தரம் கோரி போராடிய செவிலியர்கள் கைது சரியல்ல! பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும்! சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

மருத்துவ தேர்வு ஆணைய தேர்வில் தேர்ச்சி பெற்ற செவிலியர்கள், கடந்த அதிமுக ஆட்சியின் போதே தங்களை நிரந்தரம் செய்ய கோரிக்கை வைத்து போராடி வந்தனர். அதன் தொடர்ச்சியாக...

Patasu Copy
செய்தி அறிக்கை

நெஞ்சை உருக்கும் பட்டாசு விபத்து! உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகில் அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேரும், மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் நாட்டுவெடி தயாரிக்கும்போது 4 பேரும்,...

Kaveri Copy
செய்தி அறிக்கை

தமிழக முதலமைச்சருடன் சிபிஐ (எம்) தலைவர்கள் சந்திப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்...

Israel-Hamas Conflict
செய்தி அறிக்கை

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்: தாக்குதல்களையும் எதிர்த் தாக்குதல்களையும் நிறுத்துங்கள்! அரசியல் தலைமைக்குழு, சிபிஐ(எம்)

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலியப் படைகளுக்கு இடையே நடந்த தாக்குதல்களையும் எதிர்த் தாக்குதல்களையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) அரசியல் தலைமைக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது....

Kaveri Copy
செய்தி அறிக்கை

காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் டெல்டா மாவட்டங்களில் அக்டோபர் 11 ந் தேதி பந்த் சிபிஐ(எம்) முழு ஆதரவு!

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இம்முறை டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பளவில் நெல்...

Pooratam Copy
செய்தி அறிக்கை

போராடும் ஆசிரியர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டும்! சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!

சம வேலைக்கு சம ஊதியம், முழுநேர ஆசிரியர் பணி, பணி நிரந்தரம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் கடந்த ஒரு வாரமாக உண்ணாவிரதப்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்....

ஆம்னி பேருந்துகளில் Copy
செய்தி அறிக்கை

நந்தனார் பிறந்த நாளில் பட்டியலின மக்களுக்கு அவமதிப்பு; தமிழ்நாடு ஆளுநருக்கு சிபிஐ(எம்) கண்டனம்

கடலூர் மாவட்டத்தில், நந்தனார் பிறந்த ஆதனூர் கிராமம் உள்ளது. அங்கு ஆர்.எஸ்.எஸ். சார்பு சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற நந்தனார் பிறந்த நாள் நிகழ்வில்  பட்டியல் சாதி...

ஆம்னி பேருந்துகளில் Copy
செய்தி அறிக்கை

ஆம்னி பேருந்துகளில் மிகப்பெரிய அளவில் கட்டணக் கொள்ளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

தொடர் விடுமுறை முடிந்து மக்கள் ஒட்டுமொத்தமாக சென்னைக்கு திரும்புவதால் ஆம்னி பேருந்துகளில் மிகப் பெரிய அளவில் கட்டணக் கொள்ளை நடைபெறுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக...

அரசியல் செல்வாக்குள்ளவர்கள் Copy
செய்தி அறிக்கை

அரசியல் செல்வாக்குள்ளவர்கள் பெரும் நில மோசடி! சென்னை உயர்நீதின்றம் குட்டு!! நிலங்களை மீட்டு நடவடிக்கை மேற்கொள்ள சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!!

கோவையில் ரூபாய் 230 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அரசியல் செல்வாக்கு, பண பலம் படைத்த சிலர் அபகரித்து கட்டிடம் எழுப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க...

1 10 11 12 27
Page 11 of 27