வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு: உயர்நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு! மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய நெடிய போராட்டம் வெற்றி!
1992ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டம், வாச்சாத்தி பழங்குடி மக்கள் சந்தன மரங்களை கடத்துவதாக கூறி வனத்துறையினர், காவல்துறையினர், வருவாய்த்துறையினர் உள்ளிட்டு 269 பேர் சட்டத்திற்கு புறம்பாக காட்டுமிராண்டித்தனமான...