செய்தி அறிக்கை

மாநில செயற்குழு கூட்ட தீர்மானங்கள்
செய்தி அறிக்கைதீர்மானங்கள்மாநில செயற்குழு

சிபிஐ(எம்) தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் 2026 ஜனவரி 9 அன்று தேதிகளில் நடைபெற்றது. மாநில செயற்குழு கூட்ட தீர்மானங்கள்:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் 2026 ஜனவரி 9 அன்று மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்...

PS copy
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

தோழர் பி. செங்கோடன் மறைவு! சிபிஐ(எம்) இரங்கல்

நாமக்கல் மாவட்டத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவரும், சிறந்த தொழிற்சங்கவாதியாக திகழ்ந்தவருமான தோழர் பி. செங்கோடன் (வயது 84) உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு...

PS copy
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

தோழர் சோலை பழனி மறைவு! சிபிஐ(எம்) இரங்கல்

திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆசிரியர் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தோழர் சோலை பழனி (வயது 77) இன்று உடல்நலக்குறைவின் காரணமாக...

Thiru Statenment
செய்தி அறிக்கை

திருப்பரங்குன்றம் தீர்ப்பு : சட்டத்தின் அடிப்படையிலானது அல்ல! நீதி முறைமை கோட்பாடுகளுக்கு முரணானது! சிபிஐ(எம்) விமர்சனம்! மேல்முறையீடு செய்ய வலியுறுத்தல்!!

திருப்பரங்குன்றம் தீர்ப்பு : சட்டத்தின் அடிப்படையிலானது அல்ல! நீதி முறைமை கோட்பாடுகளுக்கு முரணானது! சிபிஐ(எம்) விமர்சனம்! மேல்முறையீடு செய்ய வலியுறுத்தல்!!திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது சம்பந்தமான மேல்முறையீடு...

PS copy
செய்தி அறிக்கை

அமெரிக்க தூதரகம் அருகில் போராட்டம் நடத்த முயன்ற சிபிஐ(எம்) தோழர்கள் மீது காவல்துறை அடக்குமுறை! சிபிஐ(எம்) கடும் கண்டனம்!!

வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை கொள்ளையடிக்கும் வகையில் அந்நாட்டின் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்தியும், அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும், அவரது மனைவியையும் சர்வதேச சட்டங்களை மீறி...

PS copy
செய்தி அறிக்கை

அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்! சிபிஐ(எம்) வரவேற்பு!!

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 20 ஆண்டிற்கும் மேலாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டுமெனத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  பழைய பென்ஷன்...

1
செய்தி அறிக்கை

திருத்தணியில் வட மாநில இளைஞர் மீது கொடூரத் தாக்குதல்: சிபிஐ(எம்) கண்டனம்!

திருத்தணி ரயில் நிலையம் அருகே இரு தினங்களுக்கு முன்பு புறநகர் ரயிலில் பயணம் செய்த வடமாநில இளைஞரை  போதையில் இருந்த நான்கு சிறுவர்கள் கத்தியால் வெட்டி கொடூரமாகத்...

PS copy
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராடும் இடைநிலை ஆசிரியர்கள்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்க! தமிழ்நாடு அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்

"சம வேலைக்கு சம ஊதியம்" என்ற கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியர்களில் ஒரு பகுதியினர் நான்காவது நாளாக போராடி வருகிறார்கள். 2009, மே 31 வரை நியமனம்...

PS copy
அரசியல் தமைமைக்குழுசெய்தி அறிக்கை

பாஜக அரசின் சூழ்ச்சிகளை முறியடிக்க ஒன்றுபட்ட போராட்டங்களை தீவிரப்படுத்துவோம்!

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் ரத்து  பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்திற்குப் பதிலாக,...

Cpim WBS copy
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்குகிற செயல்!சு.வெங்கடேசன்உள்ளிட்டு 8 எம்பிக்கள் மீது “உரிமை மீறல்” புகார்! சிபிஐ(எம்) கண்டனம்!!

நாடாளுமன்றத்தில் டிசம்பர் 18, 2025 அன்று கிராமப் புற எளிய மக்களின் வாழ்வுரிமை புகலிடமாகத் திகழும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் பெயரை மாற்றவும், ...

1 7 8 9 47
Page 8 of 47