முல்லைப் பெரியாறு பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்பே இறுதியானது! இதற்கு மாறாக புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சிக்கு ஒன்றிய அரசு அனுமதிக்கக் கூடாது!! சிபிஐ (எம்) தமிழ்நாடு மாநில செயற்குழு வற்புறுத்தல்!!
முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் 27.02.2006 மற்றும் 7.5.2014 ஆகிய தேதிகளில் தெளிவான தீர்ப்புகளை வழங்கியுள்ளது. இத்தீர்ப்புகளில் முல்லைப் பெரியாறு அணை முழு பாதுகாப்புடன்...