கோவை மாவட்ட மூத்த தொழிற்சங்க தலைவர் தோழர் எஸ். ஆறுமுகம் மறைவு! சிபிஐ(எம்) இரங்கல்
கோவை மாவட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், சிறந்த தொழிற்சங்க தலைவராகவும் திகழ்ந்த தோழர் எஸ். ஆறுமுகம் மறைவு செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட்...










