தாதுமணல் கொள்ளை: சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்க!
தமிழ்நாட்டில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்றுள்ள சட்டவிரோத தாது மணல் கொள்ளை பற்றி 9 ஆண்டுகளுக்கு மேல் விரிவாக விசாரணை...