தீர்மானங்கள்

இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் யுஜிசி வரைவு வழிகாட்டுதலை திரும்ப பெறுக
மாநிலக் குழு

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிபிஐ(எம்) அளித்த மனு

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் இன்று (23.02.2024) சென்னையில் நடைபெற்ற கருத்துக் கேட்பு  கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி...

Cpim 1 Copy
மாநிலக் குழு

தேர்தல் பத்திரங்கள் மூலம்நிதி பெற்றதாக அவதூறு பரப்புவதா? சில ஊடகங்களின் தவறான செய்திக்கு சிபிஐ(எம்) மறுப்பு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெறும் திட்டத்தை துவக்கம் முதலே கடுமையாக எதிர்த்து வந்தது. அந்த திட்டத்தின் மூலம்...

பாசிச பாஜகவை வீழ்த்திடவும்
தீர்மானங்கள்

பாசிச பாஜகவை வீழ்த்திடவும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை மகத்தான வெற்றி பெறச் செய்திடவும் தமிழக மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநிலக்குழுகூட்டம் 10.02.2024 அன்று சென்னையில் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ்காரத், ஜி. ராமகிருஷ்ணன்,...

Cpim 2 Copy
மாநிலக் குழு

ஒன்றிய பாஜக அரசையும், ஆளுநர்களையும் கண்டித்து பிப்ரவரி 8, 2024 அன்று தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) கண்டன ஆர்ப்பாட்டம்!

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாநில, மாவட்ட தலைவர்களும் பங்கேற்பு! ஒன்றிய பாஜக மோடி அரசு தொடர்ந்து மாநில உரிமைகள் மீதான தாக்குதலை நடத்தி வருகிறது. பாஜக அல்லாத...

இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் யுஜிசி வரைவு வழிகாட்டுதலை திரும்ப பெறுக Copy
மாநிலக் குழு

கோவில் வழிபாடு: மத நல்லிணக்கத்தையும்,மக்கள் ஒற்றுமையையும் பாதிக்கும் நீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்க! சிபிஐ (எம்) வலியுறுத்தல்!!

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை பழனி முருகன் கோவிலுக்குள் இதர மதத்தினரை அனுமதிக்கக் கூடாது என்று ஒரு அரசியல் கட்சி பிரமுகர் தொடர்ந்த வழக்கில் மாண்புமிகு நீதிபதி...

சிபிஐ(எம்) பிரச்சாரம் Copy
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிய பாஜக அரசின் நாசகர கொள்கைகளையும், இதற்கு துணைபோகும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் கொள்கைகளையும் அம்பலப்படுத்தி வீடு, வீடாக சென்று சிபிஐ(எம்) பிரச்சாரம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநில செயற்குழு கூட்டம் 24.01.2024 அன்று சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் என். பாண்டி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு...

டாக்டர் அம்பேத்கர் விருது பெறும் Copy
மாநிலக் குழு

ஊடக சந்திப்பில் அண்ணாமலை மீண்டும் அநாகரீகம்! பகிரங்க மன்னிப்புக் கேட்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சமீபத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் நெறியாளர் குறித்து அநாகரீகமாக பேசியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. பத்திரிக்கையாளர் கார்த்திகை செல்வன், செய்தியாளராக பல நிலைகளில் பணியாற்றி...

Cpim
மாநிலக் குழு

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்! முதலமைச்சர் தலையிட்டு சுமுகத் தீர்வு காண சிபிஐ (எம்) வலியுறுத்தல்!!

போக்குவரத்து ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதியர்களுக்கு 90 மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ள பஞ்சபடியை உடனடியாக வழங்கிட வேண்டும்...

3
மாநிலக் குழு

தீர்மானம் – 3 100 நாள் வேலை அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் வேலை வழங்கிடுக!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் நேற்று (05.01.2024) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு...

2
மாநிலக் குழு

தீர்மானம் – 2 போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த அறிவிப்பு! சுமூகத் தீர்வு காண சிபிஐ (எம்) வலியுறுத்தல்!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் நேற்று (05.01.2024) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு...

1 20 21 22 30
Page 21 of 30