தேர்தல் பத்திரங்கள் மூலம்நிதி பெற்றதாக அவதூறு பரப்புவதா? சில ஊடகங்களின் தவறான செய்திக்கு சிபிஐ(எம்) மறுப்பு!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெறும் திட்டத்தை துவக்கம் முதலே கடுமையாக எதிர்த்து வந்தது. அந்த திட்டத்தின் மூலம்...










