காவிரி ஆற்றில் மேகதாட்டில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசிற்கு சிபிஐ (எம்) மாநிலக்குழு கண்டனம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் 2022 ஜூலை 21, 22 ஆகிய தேதிகளில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். நூர்முகமது தலைமையில் தர்மபுரியில்...