மேற்கு மாவட்டங்களில் தொழில்கள் தொடர் பாதிப்பு நிலைமையை சீராக்க சிறப்பு கவனம் செலுத்திடுக! ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநிலக்குழு கூட்டம் கோயம்புத்தூரில், நவம்பர் 30, டிசம்பர் 1 - 2023 ஆகிய தேதிகளில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம்...