தோழர் காரல் மார்க்ஸ் அவர்களுக்கு சென்னையில் சிலை! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மகிழ்ச்சியுடன் வரவேற்பு! முதலமைச்சருக்கு நன்றி!
மார்க்சிய தத்துவ மேதை தோழர் காரல் மார்க்ஸ் அவர்களுக்கு சென்னையில் சிலை வைக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்...