உயர்கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களை நிலைகுலையச் செய்யும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சிபிஐ(எம்) கண்டனம்
தமிழ்நாடு அரசின் கீழ் 13 பல்கலைக் கழகங்கள் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழகம் மற்றும் அரசு இணைந்து அமைக்கும் தேடுதல் குழு மூலமாக, பரிந்துரை செய்யப்படும் நபர்களில் இருந்து...